கவிதை – 1 (With English Translation)

தினந்தோறும் கதிரவனை பார்த்து ஒரு முறை நகை , ஏனெனில் தற்பொழுது ஒருவரும் இல்லை , நம்பிக்கையை ஒருபோதும் இழந்துவிடாதே , அதுவே உன்னுடைய பிரியா நண்பன் , கண்ணீர் சிந்தும்முன் சுற்றியுள்ள தோழர்களைக் காணு , கீழே விழும்போதும் சுற்றி பார் , அருகில் அமர்ந்து கண்களைத் துடைக்கும் தெய்வங்கள் உடன் மட்டும் இரு , அன்பை வஞ்சனை செய்யாதே , எப்பொழுதும் உதவி செய்து இகழ்ச்சி பெறு , பிடித்ததை செய் , நினைத்ததை... Continue Reading →

Website Built with WordPress.com.

Up ↑

Create your website with WordPress.com
Get started